Aindhinai

Welcome to Aindhinai Farmers Producer Company Limited

My Cart
Your Cart

No products in the cart.

No products in the cart.

Donkey brings Positive vibes

Donkey brings Positive vibes

Enormous medicinal benefits from donkeys

Greetings from Aindhinai FPO there is a new arrival of a small herd of� animals� in our farm. The small herd of country breed of donkeys is the new addition to the other herds of traditional country breeds of goats and cows here. Four female donkeys called jennies and two males called jacks are in the herd.

Donkeys are animals that are capable of generating positive vibrations around the places in which they live. There is a traditional practice in many parts of India in which donkeys are kept as sign of good omen during auspicious occasions like house warming ceremonies etc.� Traditional belief has it that the presence of these cute animals� � around us gives a feel of divine vibrations.

The donkeys themselves are a wealth and are believed to bring good omen and luck to the owners. In fact there is no truth in the proverb “ If approached in front the� donkey would bite and kick if approached from behind”. Such a say must have been� born out of nothing but selfish interests to keep the luck and positive energy within one’s own family and to prevent others from enjoying� the countless benefits of owning a donkey.

These little animals offer enormous therapeutic benefits through almost all the wastes that they generate. Their excrement is a traditional cure for cold relief. And when the burnt donkey dung is smoked it gives relief from bronchitis and sinusitis. Researches show that donkey dung also contain antibacterial properties due to the heavy presence of herbal plants in their diet.

The donkey milk is even more nutritious than the goat milk� especially for babies. This extremely light milk� ensures very easy digestion. The milk is full of vitamins and minerals. The milk of donkey also is used to produce a number of cosmetic items. But despite all these the donkeys have become almost an endangered species with only around 5 lakh animals found. Around the globe the donkeys have become almost endangered due to slaughtering for meat.� That is the reason why we here have chosen donkeys to be part of Aindhinai.

It was very hard to buy donkeys and after a frantic search we could buy this herd of donkeys from Trinelveli, a place located down south of Tamil Nadu state. In fact when� they reached our campus a fortnight ago the poor animals looked very emaciated with a lot of wound scars in their bodies. The scars� indicate� the way these poor creatures were used as carriers of burden earlier.

Donkeys are good pets as well. Cost of rearing� donkeys is almost nil as they graze on all green patches on the ground. This apart, some water for quenching their thirst� will do. Every morning we take the donkeys for grazing that is a fulfilling feeling indeed. The donkeys emit a pleasant smell and we feel privileged to experience the same.

In European countries there are efforts to prevent the extinction of donkeys and mules. At Aindhinai we wanted to do our bit towards achieving that by breeding them here. Now at� Aindhinai the donkey milk and� its dung are available.� We can earn by rearing donkeys at home too as it requires very little maintenance but would bring in a variety of benefits.� If you wish to get any of the products of donkey and buy donkeys, you can contact Aindhinai.

ஒரு கழுதை ஒரு கோடிக்கு சமம்:

நோக்கம்: நாட்டு ஆடு, மாடு வளர்ப்பது போல நாட்டு கழுதைகளை தமிழ்நாடு, இந்தியா முழுவதும் வளர்க்க மற்றும் அதன் பயன்களை பெற உதவி செய்வது

� 💰💰💰💰💰💰💰💰💰

தற்போது இந்தியாவில் கழுதைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு (தோராயமாக 4,50,000 எண்ணிக்கை).�

ஆனால் வெளிநாட்டில் இதன் வளர்ப்புகள் அதிகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது . ஏனெனில் இவற்றால் வரும் பயன்களை அவர்கள் அறிந்து தெரிந்து வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் கழுதைகள் கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது. இந்த கடின சூழ்நிலையை மாற்றவும் அதன் வளர்ப்புகள் பற்றின�

விபரங்களையும் எடுத்துக் கூறி, நாங்கள் பெற்ற மகிழ்ச்சிகள் மற்றும் நன்மைகளை பிறரும் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு பகிர்ந்து கொண்டிருக்கின்றோம்.

💰💰💰💰💰💰💰💰💰

கழுதை இருக்கும் இடத்தில் நேர்மறையான எண்ணங்கள் உருவாகும் மற்றும் மனதிற்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும்.

💰💰💰💰💰💰💰💰💰

வதந்திகளை நம்ப வேண்டாம்:

கழுதை வளர்ப்பதைப் பற்றி தவறான வதந்திகளை நம் சமூகத்தில் பரப்பியுள்ளனர். அவை என்னவென்றால் கழுதை கடிக்கும் கழுதை பின்னால் போனால் உதைக்கும் என்று. அது தவறான தகவல் என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்.�

கழுதையின் பயன்கள் மிகவும் அதிகம். அந்த காலத்தில் அவற்றை வைத்த நபர்கள்

அவற்றின் பயன்கள் அனைவரும் பெற்று விடக் கூடாது என்ற�

நோக்கத்தில் தவறான தகவல்களை பரப்பி உள்ளனர். அந்த கழுதையோடு நாம் வாழ்வது மிகவும் எளிமையும் மகிழ்ச்சியையும் அமைதியையும் ஏற்படுத்தும். ஏன் நாங்கள் இவ்வாறு கூறுகிறோம் என்றால் தினம்தோறும் நாங்கள் அதோடு பழகுகின்ற காரணத்தினால். இதோடு நாம் பயணிக்கும் போது மனிதர்களில் தோல் வியாதிகள் முற்றிலும்�

தடுக்கப்படுகின்றது�

இவற்றில் பால் எல்லாவிதமான சத்துக்களும் (குறிப்பாக வைட்டமின் -D) அடங்கியுள்ளது. இதன் பாலிலிருந்து பெரும்பாலான அழகுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது, தாய்பாலுக்கு இணையானது.

💰💰💰💰💰💰💰💰💰

தீவனம்:

கழுதை வளர்க்க பச்சை தலைகள் அல்லது தனியாக செலவு செய்து தீவனம் வாங்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஏனென்றால் வரட்சியான சூழ்நிலைகளிலும் கழுதையை வளர்க்கமுடியும், பராமரிக்கும் செலவு மிகவும் குறைவு. ஒரு கழுதை குறைந்தபட்சம் 25-55 ஆண்டுகள் வாழும். அவற்றால் சராசரியாக 25-55 ஆண்டுகளுக்கு நமக்கு நன்மைகளும் பயன்களும் வந்து சேரும் என்பதே முக்கிய விஷயமாகும்.ஏனெனில் ஒரு கழுதை ஒரு கோடிக்கு சமம். ஒரு வாழை மரத்தை வளர்த்தால் அதன் இலை முதல் வேர் வரை பயன்பெறுவது போல, கழுதை அவற்றில் அவற்றோடு நாம் வாழும்போது இந்த வாழையின் பயன் போல,�

இவற்றை வளர்க்கும் போது நாம் காண்போம்.

💰💰💰💰💰💰💰💰💰

பயன்கள்:

💪🏻கழுதையின் பால் குழந்தைகள் முதல் பெரியோர் வரை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக விளங்குகின்றது.�

🌿கழுதையின் கோமியம் மற்றும் லத்தியில் விவசாய சார்ந்த பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

🩺கழுதை லத்தியில் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. லத்தியை காயவைத்து�

சாம்பிராணியுடன் கலந்து நெருப்பில் போட்டு புகை பிடித்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி முற்றிலும் முறிந்து போகும்.

� விசேஷ நாட்களில் வீட்டிற்கு கழுதைகளை அழைத்து வருவதன் மூலம் அந்த வீட்டில் மகிழ்ச்சியும், நேர்மறையான எண்ணங்களும் உருவாகும்.�

💰கழுதை வளர்ப்பதால் கோடீஸ்வரர்கள் ஆகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஏனெனில் அன்றே சொல்லி உள்ளனர் நம் முன்னோர்கள்�

என்னைப்பார் யோகம் வரும் அது கழுதையை புகைப்படத்தில் பார்ப்பதற்காக அல்ல அதன் பயனை வெளிப்படுத்துவதற்காகவே அப்படி கூறியுள்ளனர்.

💰💰💰💰💰💰💰💰💰

விற்பனைக்கு:�

🥛கழுதைப்பால்�

🌰கழுதை லத்தில்�

🔗கழுதை முடிச்சு, இந்த முடிச்சுகளை வைத்து சாம்பிராணியுடன் போடும்பொழுது மருத்துவகுணம் வெளிப்படும்.�

💰💰💰💰💰💰💰💰💰

கழுதையை பார்க்கவும், வாங்கவும் எங்களை அணுகலாம்.

மேலும் விபரங்களுக்கு:

ஐந்திணை விவசாய உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிட்டெட், திருச்சி.

📲 +91 98424 81968�

(வாட்சப்):+91 86103 68481

ஆன்லைன் ஆர்டர் www.aindhinai.com

Shopping Cart