ழுகழுதை சுமார் 100 கிலோ முதல் 130 கிலோ வரை எடை உருவாகும் வாய்ப்பு உள்ளது. அதன் எடையில் * பாதி அளவு எடை சுமக்கும் திறன் * உள்ளது.
🐴 கழுதைக்கு அதிகமாக உணவு கொடுப்பதால் * லேமினிடால் நோய் * ஏற்பட வாய்ப்புள்ளது.
கழுதை இரண்டு முறையில் நமக்கு *தேவைப்பட்டு உள்ளது *.
ஒன்று கழுதைப்பால், தோல், இறைச்சி இவற்றின் மூலம் மற்றும் கரடுமுரடான இடங்கள் மலைகளில் சுமைதூக்கும் சுமை தாங்கியாக பயன்படுத்தப்படுகிறது.
🐴தமிழகத்தில் 1400 கழுதைகள் மட்டுமே தற்போது உள்ளன.
*கழுதையை விஞ்ஞான முறையில் வளர்ப்பது*
பொதுவாக கழுதை காலையில் ஏழு மணி முதல் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று தரையில் உள்ள புல்களை மேயவிட்டு பின்னர் தண்ணீர் கொடுத்து கட்டி வளர்ப்பது வழக்கமாக செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் கழுதைக்கு பாசும் தீவனம் புல்களாக சேகரித்து கொடுக்கலாம் அல்லது காய்ந்த வைக்கோலைத் கொடுப்பதன் மூலம் ஆரோக்கியமான கழுதை உருவாக்க முடிகிறது. எனவே தீவன பராமரிப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்று.