Aindhinai

Welcome to Aindhinai Farmers Producer Company Limited

My Cart
Your Cart

No products in the cart.

No products in the cart.

Aindhinai's Health Travel !! 😍 This type of tourism is very new

இதோ *ஐந்திணை *ஆரோக்கியமான ஆரோக்கியமான, நிம்மதியான, அழகான வாழ்க்கை முறை அடங்கிய *ஆரோக்கிய சுற்றுலா *. 

என்நேரமும்⏰ நிர்வாகம் 🧑🏻‍💻,வேலை😎 என்ற கால சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற உங்களுக்கு *ஐந்திணை* வழங்குகிறது 💪🏻 *ஆரோக்கிய சுற்றுலா*.🐕

ஆரோக்கிய சுற்றுலா என்பது ஏதோ ஒரு சுற்றுலா தளத்திற்கு சென்று அந்த இடத்தை சுற்றி பார்த்துவிட்டு வந்தால் மனம் அமைதி கிடைக்கும்.ஆனால் இந்த * ஐந்திணை ஆரோக்கிய சுற்றுலா * மன அமைதியுடன் கூடிய * ஆரோக்கியமான உடல்நிலையை * உருவாக்கிதரும்.

இது எப்படி சாத்தியமாகும்? என நினைக்கிறீர்களா? 🤔

நமது ஐந்திணையில் 

* பத்து வருடங்கள்* காலம் 

விவசாயம் சார்ந்த 

அனைத்து வேலைப்பாடுகளும் 

செய்து வருகிறோம். 

இந்த *ஐந்திணை ஆரோக்கிய சுற்றுலாவில் * 

ஆடுகள், கழுதைகள், மாடுகள், வாத்துகள்,

இயற்கை இடு பொருள்கள் தயாரிக்கும் நிலையங்கள், அழகி கிராமங்கள் என சுற்று சூழல் உள்ளது.

ஆரோக்கிய சுற்றுலாவில் * தங்கும் வசதி🏬, ஆரோக்கியமான உணவு வகைகள்🍲 * வழங்கப்படுகிறது. 

*ஆரோக்கிய சுற்றுலாவில்*

டுகஆடுகளுடன் பழகுதல் மற்றும் வளர்த்தல்,

ழுகழுதைகளுடன் பழகுதல் மற்றும் வளர்த்தல்,

த்துவாத்துக்களுடன் பழகுதல் மற்றும் வளர்த்தல்,

வசவிவசாயம் மற்றும் அதை சார்ந்த இடுபொருள்கள் தயாரிக்கும் முறைகள், 

ந்திஐந்திணை பண்ணையை சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சென்று அங்கு வசிக்கும் மக்களோடு பயணித்தல்🚶🏻என மன நிம்மதி மற்றும் ஆரோக்கியமான * திட்டங்கள் * உள்ளன. இதனால் * உடல், மனம் மற்றும் ஆன்மாவை பராமரிக்கும் மற்றும் மேம்படுத்தும் * என தெரிவிப்பதில் மிக்க🥰 மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த *ஆரோக்கிய சுற்றுலாவுக்கு *வந்து செல்லும் அனைத்து நபர்களுக்கும் *இலவசமாக *🤔 ஒன்று கிடைக்கும். அதுதான் *உங்களின் மகிழ்ச்சி *😃 மற்றும் *நோயில்லாத உடல்நிலை *💪🏻.

உடற்பயிற்சியோ🤸🏻 மாத்திரை மருந்தோ💊 தேவையில்லை. 

*இந்த ஆரோக்கியம்*😊*சுற்றுலாவுக்கு வாங்க !!*

*மகிழ்ச்சியான*😄*நோயற்ற*💪🏻

*வாழ்வ பெற்று*👍🏻*கொள்ளுங்க !!*

Shopping Cart