🐴கழுதை பால் அனைத்து வயதினருக்கும்
ஆரோக்கியத்தை தரும்.
🐴கழுதை பாலில் கொழுப்பு குறைவாகவும், லாக்டோஸ்(தாய்பால் சத்து)அதிகமாகவும் உள்ளது.
🐴கழுதை பால் மனித தோல் சுருக்கத்தை தடுக்கும்.
🐴நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
🐴கழுதை பாலில் உள்ள வைட்டமின்கள் – A,B1,B2,B6,D,C,E
🐴மனிதர்களில் தோல் வியாதிகள் முற்றிலும்
தடுக்கப்படுகின்றது.
🐴லத்தியை காயவைத்து சாம்பிராணியுடன் கலந்து நெருப்பில் போட்டு புகை பிடித்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை *சளி* முற்றிலும் முறிந்து போகும்.
🐴கழுதை முடிச்சு, இந்த முடிச்சுகளை வைத்து சாம்பிராணியுடன் போடும்பொழுது மருத்துவகுணம் வெளிப்படும்.
🐴கழுதையை வாங்கவும், வளர்ப்பு பயிற்சிக்கும் எங்களை அணுகலாம்.
🐴கழுதை பால் அனைத்து வயதினருக்கும்�
ஆரோக்கியத்தை தரும்.
🐴கழுதை பாலில் கொழுப்பு குறைவாகவும், லாக்டோஸ்(தாய்பால் சத்து)அதிகமாகவும் உள்ளது.
🐴கழுதை பால் மனித தோல் சுருக்கத்தை தடுக்கும்.
🐴நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
🐴கழுதை பாலில் உள்ள வைட்டமின்கள் – A,B1,B2,B6,D,C,E
🐴மனிதர்களில் தோல் வியாதிகள் முற்றிலும்�
தடுக்கப்படுகின்றது.
🐴லத்தியை காயவைத்து சாம்பிராணியுடன் கலந்து நெருப்பில் போட்டு புகை பிடித்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை *சளி* முற்றிலும் முறிந்து போகும்.
🐴கழுதை முடிச்சு, இந்த முடிச்சுகளை வைத்து சாம்பிராணியுடன் போடும்பொழுது மருத்துவகுணம் வெளிப்படும்.�
🐴கழுதையை வாங்கவும், வளர்ப்பு பயிற்சிக்கும் எங்களை அணுகலாம்.