Aindhinai

Welcome to Aindhinai Farmers Producer Company Limited

My Cart
Your Cart

No products in the cart.

No products in the cart.

“அயோத்தியின் ராமர் கோயில்” குடமுழுக்கு விழாவிற்கு “ஐந்திணை” உங்களை அன்புடன் வரவேற்கிறது

புதிய அயோத்தி ராமர் கோயில் 235 அடி அகலமும் 360 அடி நீளமும் 161 அடி உயரமும் கொண்ட கொண்டு அமையப்பட்டுள்ளது கோயிலின் கட்டுமான பணி முடிந்து. 21/1/24 -அன்று குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது ராமர் கோயில் வளாகம் உலகின் மூன்றாவது பெரிய இந்து ஆலயமாக இருக்கும். இது வட இந்திய கோவில் கட்டிடக்கலையின் சாளுக்கிய-குஜராத்தியப் பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Shopping Cart